வண்ணத்துப் பூச்சி

வண்ணத்துப் பூச்சிகளை பார்க்கும் போதெல்லாம் யார் இதற்கு வண்ணம் தீட்டீனார்கள் என தோன்றும், உன் கையொப்பம் பார்க்கும்வரை !

எழுதியவர் : அருண்குமார் (30-Jul-10, 6:18 am)
சேர்த்தது : Arunj
பார்வை : 658

மேலே