எந்நாளும் மழைதானடி

உன் இதழ்பாடும் ராகம்
கேட்ட இமையானது மேகம்
இனி எந்நாளும் மழைதானடி
இனி என்வாழ்வு பிழைதானடி

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (15-Apr-19, 2:02 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 91

மேலே