முத்துருளும் மோகனப் புன்னகை மீன்விழியே

முத்துருளும் மோகனப் புன்னகை மீன்விழியே
சித்தர்கள் நெஞ்சினில் வைத்த தவக்கொழுந்தே
வித்தை அருளும் மறைகூர் அரும்பொருளே
புத்தியில் வந்து அமர் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-19, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே