யாரோ எழுதிய
நூலகத்தில்
மூடிக்கிடந்த புத்தகத்தை
புரட்டினேன்
கம்பனோ காளிதாசனோ
ஷேஸ்பியரோ இல்லை
கல்கியோ டூமாவோ
விக்டர் ஹ்யூகோ வோ இல்லை
யாரோ என்ற புனைப்பெயரில்
யாரோ எழுதிய சுயசரிதை !
கீழே வைக்க மனம் வரவில்லை !
நூலகத்தில்
மூடிக்கிடந்த புத்தகத்தை
புரட்டினேன்
கம்பனோ காளிதாசனோ
ஷேஸ்பியரோ இல்லை
கல்கியோ டூமாவோ
விக்டர் ஹ்யூகோ வோ இல்லை
யாரோ என்ற புனைப்பெயரில்
யாரோ எழுதிய சுயசரிதை !
கீழே வைக்க மனம் வரவில்லை !