கானமெங்கும் போர்க்களம்

கானமெங்கும் போர்க்களம்
*********************************
அனல்விசை எங்கும் அளர்பரிக்கும் கானகத்தில்...
புனல்விசையில் தெறித்த மிகுத்தொலியும் கேட்க.....
கடுவன்குரல் ஓசைஅண்டத்தில்
அதிர்ந்தெனப்போல் வீச....
வேழம் உழன்று நின்று விரைந்தோடிப் பாயக்.....
கானமெங்கும் போர்க்களக் காட்சியே......

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (20-Apr-19, 2:19 pm)
பார்வை : 183

மேலே