அழகு

தினம் பௌர்ணமி படர்ந்த உன் வாநுதலில் இன்று மட்டும் வால்மீன்

வெண்ணிலா விண்மீன் ஆனதோ!!

எழுதியவர் : சகா (21-Apr-19, 11:48 am)
சேர்த்தது : சகா
Tanglish : alagu
பார்வை : 2932

மேலே