கவிதை
சேற்றில் உழன்று வெய்யிலில்
உலர்ந்து
வியர்வையை கலந்து பார்த்து
பார்த்து
உழவன் எழுதி வைத்த கவிதை..,
சேற்றில் உழன்று வெய்யிலில்
உலர்ந்து
வியர்வையை கலந்து பார்த்து
பார்த்து
உழவன் எழுதி வைத்த கவிதை..,