என்னையும் சேர்த்து தான்..!

உன்னை தொலைத்த
நாளில் இருந்து
நான் தேடுவது
உன்னை மட்டும் அல்ல
என்னையும் சேர்த்துத்தான்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Apr-19, 2:42 pm)
பார்வை : 74

மேலே