நீ

பார்க்கிறாய் நீ
பகலவனையே
மிஞ்சும் அளவிற்க்கு...
சிரிக்கிறாய் நீ
சந்திரனையே
வீழ்த்தும் அளவிற்க்கு...!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Apr-19, 2:48 pm)
Tanglish : nee
பார்வை : 47

மேலே