தேடுகிறேன் உன்னை

தேடுகிறேன் உன்னை அதிகமாக...
நீ தொலைந்த பிறகு அல்ல
நீ எனக்குள் நுழைந்த பிறகு....!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Apr-19, 2:50 pm)
Tanglish : thedukiren unnai
பார்வை : 78

மேலே