நான் சக்கரம்வர்த்தி

விசில் அடித்த பின்னும்
பேருந்தின் நான்காவது
சக்கரம் மட்டும் நகர மறுக்கிறது...
என்னவளின் வருகைக்காக…!!

எழுதியவர் : வருண் மகிழன் (25-Apr-19, 3:49 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 57

மேலே