கவிதையானது
கற்பனையின்றி கவிதையா
காய்ந்த மரமென்று
அமர்ந்து விட்டதோ
பட்டாம் பூச்சிகள்
ஒப்பனையில் நிற்கும்
நடிகையானதோ
முதலை
எப்படியோ நமக்கு
இங்கே
ஒரு கவிதையானது..,
கற்பனையின்றி கவிதையா
காய்ந்த மரமென்று
அமர்ந்து விட்டதோ
பட்டாம் பூச்சிகள்
ஒப்பனையில் நிற்கும்
நடிகையானதோ
முதலை
எப்படியோ நமக்கு
இங்கே
ஒரு கவிதையானது..,