திருமண மண்டபத்தில் மணமக்கள்

எத்தனை இதயங்கள்
துடிக்கும் மகிழ்வோடு
ரெட்டை இதயம் கண்டு!

எழுதியவர் : வேலாயுதம் (27-Apr-19, 2:15 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 86

மேலே