என்றும் கைகளில்

மதுரையை எரித்த
தீப்பந்தம்

இன்னும் கைகளில்

ஒரேஒரு வித்தியாசம்

அன்று பந்தமாக

இன்று ஜோதியாக

என்றும் கைகளில்

எழுதியவர் : நா.சேகர் (28-Apr-19, 8:52 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : endrum kaikalil
பார்வை : 902

மேலே