இந்தியா

கனவு கொஞ்சம் கற்பனைகளாக...

இமயம் முதல் குமரி வரை
இயற்கைக்கு எடுத்துக்காட்டாய்..

எமது நாட்டின் விவசாயத்தை நோக்கி
அந்நிய நாட்டு மாணவர்கள்..

சிறுகுப்பைகள் கூட உரமாகும்..

நடுஇரவில் பயமறியாத பெண்கள்..

மதங்கள் வேறு பட்டிருப்பினும்
ஆலயம் ஒன்றே...

அறங்களை வளர்க்கும் இளைஞர்களின் அரசியல்...

ஆம்.., இது கனவே..
மெய்ப்படும் கனவே...
- மொழிலினி

எழுதியவர் : மொழிலினி (Babeetha) (28-Apr-19, 8:52 am)
சேர்த்தது : Babeetha- மொழிலினி
Tanglish : indiaa
பார்வை : 3394

மேலே