தென்றல்

தென்றல்லுக்கு அசைந்தாடும் மரஇலைகளை போல
உன்னை நோக்கி ஆடவைக்கிறாய் என் மனதை
என் அனுமதி இல்லாமல் !

கொடுத்துவிடு உன் மனதை என்று உன்னிடம் கேட்கின்றேன் உன் அனுமதியோடு !

எழுதியவர் : அருண்குமார் (30-Jul-10, 5:17 pm)
சேர்த்தது : Arunj
Tanglish : thendral
பார்வை : 546

மேலே