எளிதாக

மௌனமாய் கரைந்திடும்
உண்மைகள்

என் சுயநலத்தையும்
மறைத்துவிடுவதால்

கலந்துவிடுகிறேன் எளிதாக
இச்சமூகத்தில்

எழுதியவர் : நா.சேகர் (1-May-19, 9:14 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : elithaaga
பார்வை : 209

மேலே