உன்னிடம் மட்டும்

நீ என்னோடு பேசாது
போனால் என்ன

நான் உன்னிடம் மட்டுமே
பேசிக்கொண்டிருக்கின்றேன்

மௌனமாய் உன்னை
பார்த்துக்கொண்டு

வெட்டவெளியில் மனசுக்குள்..,

எழுதியவர் : நா.சேகர் (2-May-19, 8:41 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : unnidam mattum
பார்வை : 92

மேலே