நான் இங்கே

காட்டுமரங்கள் எதையும் வேண்டுவது
இல்லை

மனிதனின் வேண்டுதலோ நிற்பதே
இல்லை

யாருடைய வேண்டுதலோ நான்
இங்கே

எழுதியவர் : நா.சேகர் (2-May-19, 2:11 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naan ingey
பார்வை : 167

மேலே