மறுபடியுமா

சுதந்திர உலா வரும்
காற்று
சூரியன் நிலா கடல்
இவை
வேடிக்கை பார்த்த படி
காத்திருப்பு
ஓரு பிரளயம் வந்து
அடுத்த
ஒரு ஆதாம் ஏவாளுக்காக
மீண்டுமா
மனிதஇனம்..,
எப்படியோ கீதை வேதாகமம்
குரான்
இல்லாதுபோனால் சரி
சுதந்திர உலா வரும்
காற்று
சூரியன் நிலா கடல்
இவை
வேடிக்கை பார்த்த படி
காத்திருப்பு
ஓரு பிரளயம் வந்து
அடுத்த
ஒரு ஆதாம் ஏவாளுக்காக
மீண்டுமா
மனிதஇனம்..,
எப்படியோ கீதை வேதாகமம்
குரான்
இல்லாதுபோனால் சரி