மண்ணின் மேல்

மழை வெய்யில் குளிர்
அத்தனையும்

தாங்கி சருகு ஆனாலும்
கவலையில்லாது

மென்மையாய் உன்னைத்
தாங்குகிற சருகுகள்

என் காதிலொரு ரகசியம்
சொன்னது

நான் மண்ணாய் மாற

மண்ணின் மேல் என்று

எழுதியவர் : நா.சேகர் (2-May-19, 10:42 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : mannin mel
பார்வை : 343

மேலே