பயணம்

நீயொருதிசை நானொருதிசை

இணைந்தது ஒருதிசையில்

பயணித்தோம் சிறிதுதூரம்

மீண்டும் திசைமாறியது

எதுவரை பயணமென்று
தெரியாது

பயணம் தொடர்கிறது
புதிராய்..,

எழுதியவர் : நா.சேகர் (3-May-19, 3:41 pm)
பார்வை : 225

மேலே