மண்

நான்
உன்னைப் பார்க்கிறேன்;
நீயோ
மண்ணை பார்க்கிறாய் ..
உனக்கு
மண் பிடிக்குமானால் சொல் !
நான்
மண்ணோடு மண்ணாகிறேன்
நீ பார்ப்பதற்காக !!

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (2-May-19, 1:56 am)
Tanglish : man
பார்வை : 49

மேலே