வீட்டுக் கண்ணாடி

அன்பே !
உன் அழகை
தினம் தினம் - பார்க்கும்
உன்
வீட்டுக் கண்ணாடியை
உடைத்து விடவேண்டும்
என்ற
உத்வேகம்
எனக்குள் !

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (2-May-19, 1:57 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : veetuk kannadi
பார்வை : 65

மேலே