காதல் சிற்பம்

கல்லை சேதப்படுத்திய
உளியால் சிற்பம் பிறந்தது...
என் நெஞ்சை சேதப்படுத்திய
உன் விழியால் காதல் பிறந்தது...

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (2-May-19, 1:59 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kaadhal sirppam
பார்வை : 160

மேலே