பூக்களை தூவி

பாவை நீ வரும்
பாதை அதில்
உன்
தடம் பார்த்து
காத்திருந்தேன்
சில காலம்
அதுவே
என் வேலையாக

நீ வரும்
பாதை
தேடி
உன் பாதம்
நோகும்
என
பூக்களை தூவி

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (2-May-19, 2:03 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : pookkalai thoovi
பார்வை : 98

மேலே