நெஞ்சத்தில் நீ

பெண்ணே
கோபக் கணைகளை
வீசிச் செல்லாதே
உனக்கு வலிக்கப் போகின்றது
என் இதயத்தில்
குடியிருப்பது நீயல்லவா...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (3-May-19, 8:40 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : nenjaththil nee
பார்வை : 502

மேலே