வெற்றி

வெற்றி என்பது
வியாதியாகி
சுற்றி இருப்பவரை
சோதனைக்குள் ஆக்காதவரை,
பற்றி நிற்கும்-
பெற்றவரை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-May-19, 7:27 am)
Tanglish : vettri
பார்வை : 214

மேலே