மறந்ததை நினைத்து

நான் மழையில்
நனைந்தாலும்
வெய்யிலில்
நடந்தாலும்
என் கண்ணீரை
யாரும் அறியார்
மனதுக்குள்
அழுகிறேன்
அவள் என்னை
மறந்ததை நினைத்து...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-May-19, 10:59 am)
பார்வை : 592

மேலே