ஆதாரம்

சில பொய்கள் ஆதாரம்
இருந்தும்

தள்ளாடும்

சில உண்மைகள் ஆதாரம்
இன்றி

அல்லாடும்

எழுதியவர் : நா.சேகர் (4-May-19, 12:42 pm)
Tanglish : aathaaram
பார்வை : 470

மேலே