அறம் செய்து பழகு

அறம் எது?வள்ளுவன்
சொன்னது

அழுக்காறு அவா வெகுளி
இன்னாசொல்

இவை நான்கிற்கும்
இடம்கொடாமை அறமாம்

இல்லறம் வேண்டுவது
துறவறம் தூண்டுவது

நல்லறம் வேண்டுமெனில்
நீயுமிதைப் பழகு

எழுதியவர் : நா.சேகர் (4-May-19, 4:19 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 1676

மேலே