வினை

சலிப்பதில்லை நாங்கள்

பூமியை பசுமையாக்கும்
முயற்சியில்

உங்கள் வினை

எங்களையும் சுடுகின்றதே

எழுதியவர் : நா.சேகர் (5-May-19, 12:08 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vinai
பார்வை : 129

மேலே