மனிதனுக்கில்லை மதிப்பு

பணம் எனும் காகிதம் மட்டும்
ஒருவனிடம் இன்று இல்லையென்றால்
உயிர் இருந்தும்.....
அவனொரு நடமாடும் பிணம்தான்
என்கிறது இன்றைய மானுடம்!

எழுதியவர் : கிச்சாபாரதி (5-May-19, 11:17 am)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 37

மேலே