இன்பம் தந்தவளே !!!
![](https://eluthu.com/images/loading.gif)
ஒவ்வொரு கணமும்
என்னை கறைகின்றாய்
எனக்கே தெரியாமல் !!
தெருவில் இருந்த
என்னை தெய்வமாக
மாற்றி விட்டாய் !!
தரணியில் இருந்த
என்னை விண்ணில்
பார்க்க விட்டாய் !!
இந்த இன்பம் ஒன்றே போதும்
என் வாழ்க்கையை
இன்பமாக கழிக்க !!!