சிம்மாசனம்

உன் நினைவுகளுக்கு
என் சொப்பனமே சிம்மாசனமோ.....

அரியணை ஏறியதும்
என் உறக்கத்தை சிறைபற்றியது.......

எழுதியவர் : YUVATHA (6-May-19, 9:59 am)
சேர்த்தது : Yuvatha
Tanglish : simmasanam
பார்வை : 82

மேலே