இதுவும் ஒரு தன்னுடைமை தான்
யாரிடமும் சேராமல்
என்னிடமே மீண்டும்
தாவி வரும்
அவளை
செல்லமாய் கண்டித்தப்போதும்:
சற்று கர்வம்
கொள்ளவே செய்கிறது
என் தாய்மை...
சேய்யவள்
என்னை மட்டும்தான்
நேசிக்கிறாள் என்று!!
யாரிடமும் சேராமல்
என்னிடமே மீண்டும்
தாவி வரும்
அவளை
செல்லமாய் கண்டித்தப்போதும்:
சற்று கர்வம்
கொள்ளவே செய்கிறது
என் தாய்மை...
சேய்யவள்
என்னை மட்டும்தான்
நேசிக்கிறாள் என்று!!