முதல் தாய்மை
என் பெற்றோர்
வைத்த பெயர்
மறந்தே போனேன்..
நண்பர்கள் இட்ட
செல்லப் பெயரும்
மறந்தே போனேன்..
சேய்யவள் என்னை
முதன்முதலில்
'அம்மா' என்றழைக்கையில்!!
என் பெற்றோர்
வைத்த பெயர்
மறந்தே போனேன்..
நண்பர்கள் இட்ட
செல்லப் பெயரும்
மறந்தே போனேன்..
சேய்யவள் என்னை
முதன்முதலில்
'அம்மா' என்றழைக்கையில்!!