இரண்டும்

பணிமுடித்த மகிழ்ச்சி
நாளையும் வேலையென வருத்தம்,
மேலை வானில்
மறையும் சூரியன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-May-19, 6:48 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : irandum
பார்வை : 109

மேலே