இதயக்கனவு

உன் இதயம் தேடி
என் இதயம் அலைகிறது
உன் நினைவுகளில்
என் காலம் கரைகிறது
நான் கனவுகள் காணும் போதெல்லாம்
உன் நினைவுகள்
எங்கே போகிறது
உன் உள்ளம் நாடி
என் இருப்பிடம் தேடி
அலையாய் என் மனம் அலைகிறது
உன்னில் என் இதயம்
தொலைகிறது!

எழுதியவர் : கிச்சாபாரதி (7-May-19, 10:55 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 269

சிறந்த கவிதைகள்

மேலே