காண்

கால நேரம் மறந்து உழைப்பின் கரும பலன்
காலத்தே நேரத்தே காண்


காலநே ரம்மறந்து ழைப்பின் கருமபலன்
காலத்தே நேரத்தே காண்

எழுதியவர் : Dr A S KANDHAN (9-May-19, 11:19 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 131

மேலே