ஹைக்கூ

கர்வம் கொண்ட அந்த நதிப்பிராவகம்
தன்னடக்கமில்லாமல் தற்கொலை செய்தது
நீர்வீழ்ச்சி

எழுதியவர் : சா.மனுவேந்தன் (10-May-19, 10:58 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : haikkoo
பார்வை : 289

மேலே