மனம்

முகவரி அறியா எதிர்

இருக்கை பிரயாணியுடன்

சிலமணிநேரப் பயணம்

இறங்க வேண்டிய இடம்

வந்ததும் இறங்கிப்போய்
விட

காலியான இருக்கையாய்
மனம் எனக்கு

எழுதியவர் : நா.சேகர் (10-May-19, 1:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manam
பார்வை : 172

சிறந்த கவிதைகள்

மேலே