மரம்

நிராயுதபாணியாக நிற்கின்ற
எங்களை

ஆயுதம் கொண்டு அழிப்பதுதான்

உங்கள் வாடிக்கையோ..,

எழுதியவர் : நா.சேகர் (12-May-19, 5:01 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : maram
பார்வை : 188

மேலே