சமூகம்

மகளிர் தினம் அன்னையர்
தினம்

என கொண்டாடும் சமூகம்
தான்

என்னை விடாது துரத்துகின்றது

வயது வித்தியாசம் பாராது

மண்ணோடு மண்ணாய் போகும்
வரை

எழுதியவர் : நா.சேகர் (13-May-19, 12:07 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : samoogam
பார்வை : 460

மேலே