மீண்டும்

மரத்தை வெட்டி
உருவாக்கிய கதவு,
மரமாக்குகிறான் மீண்டும்-
மரத்தின் படம்போட்டு....!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-May-19, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : meendum
பார்வை : 88

மேலே