பொறாமை

நினைவினில் நீந்தும் வெடிச்சிரிப்பில் நண்பர் ;
மனைவி கண்ணில் பொறாமை

நினைவினில் நீந்தும் வெடிச்சிரிப்பில் நண்பர் ;
மனைவிகண் ணில்பொறா மை

எழுதியவர் : Dr A S KANDHAN (11-May-19, 8:00 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : poraamai
பார்வை : 80

மேலே