அன்னையர் தினம்

அன்னையர் தினம்💐
-----------

அன்பின் பிறப்பிடம்
கருனையின் வடிவம்
பாசத்தில் அமுதசுரபி
பண்பின் சிகரம்
உயிர்களின் முதல் சொல்
குடும்பத்தின் குத்துவிளக்கு
பேசும் தெய்வம்
நடமாடும் கடவுள்
தியாக செம்மல்
என்றும் என்னை அரவனைக்கும் அம்மா.
- பாலு.

எழுதியவர் : பாலு (12-May-19, 7:17 am)
சேர்த்தது : balu
Tanglish : annaiyar thinam
பார்வை : 1640

மேலே