பசுவெனும் அம்மா -காமதேனு
அம்மா என்று கத்தி அழைக்கும் ஒரே
மிருகம் ஆவெனும் அப்பசுவே அதனால்தானோ
அது அக்ஷயம் நல்கும் காமதேனு