தாய்மை
நாம் பார்க்க இப்புவியில் தாய்மை
ஒன்றே மெய்மை மற்றெல்லாம் பொய்மையே
என்று அறி மனமே .