சிறுமை கண்டு எழுவாய்

ஏழ்மை எனும் பஞ்சம்
கங்கையின் கருவில் கலக்கின்றது
கனிம வளம் இல்லா வாழ்வில் வாழ்வானுக்கு விவசாயம் அழிகின்றன மூச்சு சுவாசம் வேண்டி
மந்தி சிரிக்கின்றன! முழு நிலவை பார்த்து, சாதி மதம் எல்லாம்
சாவுகேடயம் போன்றது......
அஞ்சுகம் அழிகின்றன அறியாமை
இல்லா அலகுடன்
பிஞ்சுகள் திகைக்கின்றன பிணைப்புகள் இல்லா மதிலாய்!
முனைப்பு இன்றி மூதாதையர் வாழும் கோலம்!
தவிப்பில்லா வரையைக்கண்டு
தலைகுனிந்த என்று
தமயனின் உழைப்பு கொண்டு
கரை சேர்க்கும் கல்வியை கடினமின்றி தேரவும் விவேகமும்
விழிப்புணர்வும் எடுத்துரைத்து
மேகம் போல் சிறுமை
கண்டு எழுவோம்
தீமை எதிர்க்கும் வலிமை
பொங்கி எழுவாய்!!!!

எழுதியவர் : கவிஞர் க. காளீஸ்வரன் (14-May-19, 2:48 am)
சேர்த்தது : செந்தமிழ் புலவன்
பார்வை : 75

மேலே